Posts

Showing posts from March, 2017

Sri Prasanna Venkatesa Perumal Temple Dindigul Muthanampatti East

Image
                                                              Sri Prasanna Venkatesa Perumal Temple, Dindigul                                                                                                 Dindigul - Palani Road, Muthanampatty , Tamil Nadu 624622 தலவரலாறு :  உங்களுக்கு, எனக்கு, எல்லாருக்கும்....நல்லா அறிமுகமானவர், " அரி "முகமானவர் தான்!  " பெருமாள் " என்று நாட்டு வழக்காக அழைக்கும்  திருமால் தான் இன்னொரு தமிழ்க் கடவுள்  ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். தாயாருக்கு என்று தனி சன்னதி இல்லை.   பெருமாளின் மார்பில் தாயார் ஸ்ரீதேவி, பூதேவியுடன்  அமர்ந்து அருள்பாலிப்பதே  அதற்கு காரணம்.   ஆலயம் தொழுவது சாலவும் நன்று…கோபுர தரிசனம் கோடி புண்ணியம்… புணருத்தாரணம் பூர்வ புண்ணியம்… கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க  வேண்டாம்…  என்றெல்லாம் நம் முன்னோர்கள் கூறி கேட்டிருக்கிறோம்.  அத்தகைய புகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு  புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்  காணும